fbpx
இதுவரை கற்றுக்கொள்ளாத பாடங்களை எல்லாம் நமக்குக் கற்றுத் தந்துவிட்டது கோவிட் பெருந்தொற்று. அதில், ஒன்று அனைவரும் எஸ்டேட் பிளானிங் செய்ய வேண்டும் என்பது. அது என்ன எஸ்டேட் பிளானிங்? இதற்கும் ரியல் எஸ்டேட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரின் சொத்துகளை...